Selva

Selva
Kodai Tour

Friday 16 July 2010

உலக தமிழர்களே என்னையும் சற்று கவனியுங்கள் ! ! !



வணக்கம் உலக தமிழர்களே !

எனது இனிய அன்பான வாழ்த்துக்கள் !!

இன்று முதல் இணையத்தின் மூலம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள போகிறேன். அறிவியல் கொடுத்த அற்புதமான கொடைதான் இணையம். இதில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும். நாம் அன்ன பறவை பாலைப் பிரித்து எடுப்பதை போல இணையத்தில் நல்லதை மட்டும் எடுத்து கொள்வோம்.
அன்புடன், 
கே.செல்வா...